📍 யாழ்ப்பாணம், இலங்கைகொக்குவில் – எங்கள் ஊர், எங்கள் உறவு
தமிழ் English
Kokuvil logo

KOKUVIL.COM

எங்கள் கிராமம் • எங்கள் பரம்பரியம் • எங்கள் சமூகம் Our Village • Our Heritage • Our Community
+ புதிய தகவல் சேர்க்க
← அனைத்து நிகழ்வுகள்
மஞ்சவனப்பதி முருகன் ஆலய அறநெறிப் பாடசாலையினால் நடத்தப்படும் பண்ணிசை நீதி நூல் மனனப்போட்டி 2026
சமூக நிகழ்வு

மஞ்சவனப்பதி முருகன் ஆலய அறநெறிப் பாடசாலையினால் நடத்தப்படும் பண்ணிசை நீதி நூல் மனனப்போட்டி 2026

📅

தேதி22 August 2026

🕒

நேரம்09:00

📍

இடம்மஞ்சவனப்பதி முருகன் ஆலயம்

மஞ்சவனப்பதி முருகன் ஆலய அறநெறிப் பாடசாலையினால் நடத்தப்படும் பண்ணிசை நீதி நூல் மனனப்போட்டி 2026
இப்போட்டிகள் யாவும் தற்போது 2026 கல்வியாண்டின் அடிப்படையில் நடத்தப்படும்.

போட்டிக்கான திகதி நேரம்
22.08.2026 காலை 9.00 மணி முதல்
23.08.2026 காலை 9.00 மணி முதல்

முடிவுகள் வெளியீடு
பரிசுகள் பெறுபவர்களின் விபரம் 28.08.2026 ஆலய முன்றலில் காட்சிப்படுத்தப்படும்