📍 யாழ்ப்பாணம், இலங்கைகொக்குவில் – எங்கள் ஊர், எங்கள் உறவு
தமிழ் English ⌕
KOKUVIL logo

KOKUVIL

எங்கள் கிராமம் • எங்கள் பாரம்பரியம் • எங்கள் சமூகம் Our Village • Our Heritage • Our Community
+ புதிய தகவல் சேர்க்க
← நினைவஞ்சலி
🕊️ அன்புடன் நினைவுகூர்கிறோம்

சபாரத்தினம் சிவனேசன்

02 January 1947—20 August 2026
இணுவிலைப் பிறப்பிடமாகவும் ஆடியபாதம் வீதி கொக்குவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட சபாரத்தினம் சிவனேசன் அவர்கள் 20-08-2026 வியாழக்கிழமை இறையடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற சபாரத்தினம் - ஆச்சிமுத்து தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஏரம்பு சுப்பையா - பூரணம் தம்பதியரின் அன்பு மருமகனும், சாந்தினி (அதிபர் கனாவனம், ஓய்வு பெற்ற விரிவுரையாளர், ஆசிரியர் கலாசாலை கோப்பாய்) அவர்களின் அன்புக் கணவரும், போர்ச்சியர் சபா ஆனந்த் (விளையாட்டு விஞ்ஞான அலகு, யாழ் பல்கலைக்கழகம்), தேவந்தி (விரிவுரையாளர் சேர். பொன். இராமநாதன் காண்பியல் ஆற்றுகைக் கலைகள் பீடம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், சுகந்தினி (அவிருத்தி உத்தியோகத்தர் கோட்டக் கல்வி அலுவலகம் வேலணை), திருநந்தன் (கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும், வர்ஷாந்த், ஸ்ரீபதி, யஷ்வந்தி, தியாவந்தி ஆகியோரின் அன்பு பேரனும், ஞானபூரணம், சாரதாதேவி, போர்ச்சியர் சபாஜெயராசா, காலஞ்சென்றவர்களான செல்லம்மா, பூமணி, திரவியம், சண்முகேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும், செந்தாமினி, கிருபானந்தன் (ஜேர்மனி) உமாசங்கர் (கனடா), குழுதினா (கனடா), கோபிசங்கர் (கனடா) காலஞ்சென்றவர்களான உதயசங்கர், கிருந்திகாயினி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

📷 நினைவுப் புகைப்படங்கள்

சபாரத்தினம் சிவனேசன்